Srirudram Veg Hotel is your go-to destination in Mannar for pure vegetarian dining, offering North/South Indian, Chinese, and Sri Lankan cuisine. We host events with beautifully decorated spaces, entertainment, and luxury A/C rooms for a relaxing stay. With excellent service and a family-friendly atmosphere, we make every visit special!

About

Vision:
Our vision is to promote Sri Rudrama pure-vegetarian restaurant as the best in the Mannar district by 2025, among all other restaurants in the Northern Province.

Mission:
We aim to offer excellent services to customers visiting this beautiful and serene environment. Our restaurant provides a wide variety of cuisines (North/South Indian, Chinese, and Sri Lankan) prepared by a 5-star trained chef according to customer preferences. Our trained and courteous staff ensures top-quality service.

We also undertake catering orders for events such as birthdays, weddings, engagements, get-togethers, parties, and seminars.

Our party setup includes a beautifully decorated stage, sound services, and entertainment such as Mickey & Minnie Mouse dances. We provide comfortable seating arrangements under soft lighting for happy occasions. Additionally, we offer luxury A/C rooms in a relaxing setting with privacy, as well as a safe park play area for children.

தூர நோக்கம்:
2025ம் ஆண்டிற்குள் ஸ்ரீ ருத்ரமா பரிசுத்த சைவ உணவகம், வட மாகாணத்திலுள்ள அனைத்து சைவ உணவகங்களிலும் மிகச் சிறந்ததாகவும், உயர் நட்சத்திர அந்தஸ்துடன் (திருக்கேதீஸ்வரம்) மன்னார் மாவட்டத்தில் முன்னணியில் இருக்கும்.

 

செயற்பாட்டு நோக்கம்:
உலகம் முழுவதும் இருந்து வரும் சைவ உணவுப் பிரியர்களுக்கு மிகத்தரமான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். வடஇந்திய, தென்னிந்திய, சீன மற்றும் இலங்கை உணவுகளை, பயிற்சி பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடனுக்குடன் தயாரித்து வழங்குவர். மேலும், சிறப்பாக பயிற்றப்பட்டு, மரியாதையுடன் பணிபுரியும் ஊழியர்களால் சேவைகள் வழங்கப்படும்.

அத்துடன், வைபவங்களுக்கான உணவு ஆர்டர்கள் (Orders) முன்னதாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரமான உணவுகள் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படும்.

இதுமட்டுமல்லாது, சிறுவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில் விளையாட்டு பகுதி ஏற்படுத்தப்படும். பிறந்தநாள், திருமணநாள், ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகளுக்கான வைபவ ஒழுங்கமைப்புகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடை, ஒலி-ஒளி அமைப்புகள், மிக்கி-மின்னி மவுஸ் நடனம் மற்றும் திடீர் ஒளி அலங்காரங்களுடன் சேர்ந்து வழங்கப்படும். கூடுதலாக, குளிரூட்டப்பட்ட தங்குமிட அறைகள் வாடகைக்கு வழங்கப்படும்.

  • Kottu Roti Appam (Hoppers) Payasam Falooda Veg Manchurian Fried Rice Masala Dosa